Thursday, October 2, 2008

மலரும் நினைவுகள்

10 comments:

  1. அன்பு நண்பரே

    வணக்கம்.

    தங்கள் வலையினை கண்டேன்.

    உலக சினிமா மீது ஆர்வம் கொண்ட எனக்கு தகவல்களை கண்டதும் மிகுந்த மகிழ்ச்சி.

    அருமை... வாழ்த்துக்கள்.

    இன்னும் முழுமையாக அனைத்து பகுதிகளையும் படிக்கவில்லை.படித்துவிட்டு கருத்தையும் ஆலோசனைகளையும் கூற ஆர்வம்.
    நல்லதொரு முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
    தொடரட்டும்.

    சூர்யா
    சென்னை

    http://butterflysurya.blogspot.com

    ReplyDelete
  2. வணக்கம். தங்கள் தமிழ் ஸ்ரூடியோவிற்கான் இணைப்புச்சுட்டியை இணைத்துள்ளேன் நன்றி.

    ReplyDelete
  3. I am getting this spam comment from your side.

    Are you sending the same message again and again?


    //வணக்கம்
    நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

    http://www.thamizhstudio.com/

    Add a Gadget - ல் இதை பயன்படுத்துக

    வழி --> Add a Gadget --> select HTML/JavaScript

    Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

    Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

    ReplyDelete
  4. ஸ்பேம் கமெண்ட் பின்னூட்டப்புயல் திரு. சுட்டிஅருண் அவர்களே.. உங்கள் சேவை எங்களுக்குத் தேவை.

    ReplyDelete
  5. அருண் அவர்களே,

    தமிழ் ஸ்டுடியோ டாட் காம் என்ற நல்ல தளத்தை எங்களிடம் கொண்டு சேர்க்க நீங்கள் காட்டுகிற ஆர்வம் பாராட்டுக்குரியது. ஆனால் நீங்கள் தொடர்ந்து ஸ்பாம் கமெண்ட் வெளியிடுவதனாலேயே பதிவர்கள் தங்களது தளத்தை வெறுக்கவும் வாய்ப்பிருக்கிறது.

    ஒரு ப்ளாகில் ஒரு முறை மட்டும் கமெண்ட் போடுங்கள். அவர்கள் தங்களது தளத்துக்குத் தொடர்பு கொடுக்கவில்லையெனில் மறுமுறை அதே கமெண்ட்டை போடாமல் ஒரு சிறிய நினைவூட்டலைச் செய்யுங்கள். அதன் பிறகும் அவர்கள் தொடர்பு கொடுக்கவில்லையெனில் அத்துடன் விட்டுவிடுங்கள். உங்களது நேரம் மிச்சமாகும்.

    நன்றி

    ReplyDelete
  6. சுட்டி அருண்
    எனது பதிலை நீங்கள் பார்ப்பீர்களோ தெரியாது.... நீங்கள் தந்த சுட்டியை எனது வலைப்பதிவில் பல தடவை இனைக்க முயன்றுவிட்டேன். ஆனால் வெறும் script ஆக மட்டுமே தெரிகின்றது. ஏனென்று தெரியவில்லை. தங்கள் தந்த சுட்டிஅயி ஒருமுறாஇ சரிபார்க்கவும்..

    ReplyDelete
  7. not only shalinee there are lots of male domination supportive psychartist writing in tamil medias.those are oppose to women equality and democrasy.

    ReplyDelete
  8. do u have have awerness abut male domination psychartist who writes in tamil magazeens not only shalinee there are also others too.
    their writings are oppose to women equality,democrasy and confidence.in english magazeens like cosmopoliten ,femina etc there are women democrasy supportive psychartists

    ReplyDelete
  9. hello sir ,
    do u have awerness about eve teasing dialougs in tamil cinema and tv serials which is oppose to women equality and democrasy.on other side of tamil medias non tamil womens {hindi,malayalam,telungu,etc} are grandly invited. they enjoy,earn money,earn fame also do u have aweness about this.

    ReplyDelete
  10. அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete